தமிழில்  சின்னத்திரை  பிரபலங்களுக்கு  திருமணங்கள்  தொடர்ந்து  நடைபெற்று  வருகிறது.  

ஷபானா- ஆர்யன்,   மதன் - ரேஷ்மா,   சித்து - ஸ்ரேயா   போன்றோருக்கு   திருமணங்கள்  நடைபெற்று  வருகின்றன.

இப்போது   இன்னொரு  நடிகையின்  திருமணம்  நடந்துள்ளது. 

அவரது  திருமண  புகைப்படங்களும்  வெளியாகி உள்ளன. 

தமிழில்  ஏகப்பட்ட  சீரியல்கள்  நடித்த    அர்ச்சனா  சுசீலனுக்கு  திருமணம்  முடிந்துள்ளது.

கணவருடன்  எடுத்த  புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்  பதிவு  செய்துள்ளார்.