இருட்டு அறையில்  முரட்டு குத்து  படத்தில் பிரபலமாகி உள்ளார்.

தமிழ் மக்கள் மனதில் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

பெரிதளவில்  யாஷிகாவிற்கு பட வாய்ப்புகள்  கிடைக்கவில்லை.

 யாஷிகாவின் தோழி உயிரிழந்துள்ள சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தற்போது   குணமடைந்து படங்களிலும்  நடிக்க துவங்கிவிட்டதாக  தெரிவித்தார். 

வாய்ப்பு  தேடும் போது  இயக்குனர்கள்   தவறாக  நடந்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.