டீனேஜ் வயசுக்கு வளர்ந்து ஹீரோயின் ஆக ஆசையோடு துடித்துக்கொண்டிருப்பவர் அனிகா சுரேந்திரன்.

விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா அவரை போலயே முக ஜாடை கொண்டிருப்பது தான் அதிசயம்.

என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக அனிகா  நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திரை மூடிய படி கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்து நல்லதாக  லைக்ஸ் கொடுத்துள்ளார் .

இந்த போட்டோ பெரிசா எதிர்பார்க்கும் இன்ஸ்டாவாசிகளுக்கு  ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.