இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு  2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.  

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜாவிற்கும் ரியாசுதீன் ஷேக் என்பவருக்கும்  என்கேஜ்மெண்ட்  நடைபெற்றது.

இதனை தொடர்ந்து  கதீஜா தனது இன்ஸ்டாகிராமில்  ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.  

இந்த நிலையில் ரியாசுதீன் ஷேக் குறித்து சுவாரசியத் விஷயங்கள்  கிடைத்துள்ளது. 

ஆடியோ இன்ஜினியரான ரியாசுதீன் திரைப்படத்தில்  பணிபுரிந்துள்ளார். 

மேலும் ஏ.ஆர்.ரகுமானுடன்  ஏராளமான  படங்களில் பணிபுரிந்துள்ளார். 

இருவரது என்கேஜ்மெண்ட்  டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றது.