யாஷிகா இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் ஜாம்பி ஆகிய  படங்களில் நடித்துள்ளார்.

சில மாதத்திற்கு முன் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே பலி ஆனார்.

இவர் மருத்துவமனையில் நான்கு மாதங்கள் நடக்க முடியாமல் சிகிட்சை எடுத்து வந்தார். 

சிகிச்சைக்கு பின் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

யாஷிகா தற்போது போட்டோ ஷாட்டில் கவனமாக உள்ளார்..  

நான் சினிமாவிற்கு வாய்ப்பு தேடும்போது பல இயக்குனர்கள் தப்பாக நடந்து கொண்டனர்.

கவர்ச்சியாக நடந்து காட்டும்படியும் தொந்தரவு செய்தனர் .

நான் அதனை ஒத்து கொள்ளாமல் விலகி விட்டேன்.