பின்னர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் . 

இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 

இந்த படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஈடுபட போவதாக கூறுகிறார்.

நடிப்பதை குறைத்து விட்டு அரசியலில் போவதாக கூறபடுகிறது.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி நடிப்பதாக கூறபடுகிறது.