குழந்தை போல சிரிப்புகளை  காட்டி பல  ரசிகர்களை  கவர்ந்துள்ளார்.

 திரைத்துறையில்  அனைவராலும்  கொண்டாடும்  ஒரு நபர்  ஆவார். 

தற்போது  பார்ட்னர், ரவுடி பேபி, மஹா போன்ற  படங்களில்  நடித்து வருகிறார்.

இயக்குனர்  ராஜேஷ் இயக்கத்தில்  இரண்டாவது முறையாக  இணைய உள்ளார்.

கடினமான  நேரத்தில்  ஆதரவாக  இருந்தவர்கள் அனைவருக்கும்  நன்றியை  கூறியுள்ளார்.

ரசிகர்களின்  அன்பு அவரை இந்த உலகத்தை முன்னோக்கி  பயணிக்க வைக்கிறது என கூறியுள்ளார்.

  அன்பை பரப்ப வேண்டும் என ரசிகர்களுக்கு  வேண்டுகோள்  வைத்துள்ளார்.