சோசியல் மீடியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் தான் பேசப்பட்டார்.

25 படங்கள் நடித்த பிறகும் பேரும் புகழும் கிடைக்கவில்லை என பிக் பாஸ்ஸில் சொல்லிருந்தார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் சனம் ஷெட்டி கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு படவாய்ப்புகள் கிடைத்ததா என பதில் கேட்டனர்.