தற்போது  தமிழ் சினிமாவில் ஈஸ்வரன்,பூமி  என 2 படங்களில்  நடித்துள்ளார்.

அடுத்ததாக  உதயநிதி ஸ்டாலினுடன்  நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில்  ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

அடுத்தடுத்து தமிழ் படங்களில்  நடிக்க உள்ளார்.

விஜய் குறித்து கேட்டதற்கு  மாஸ்டர் என்று  பதிலை அளித்துள்ளார்.

சிம்புவை  தங்கமான இதயம் கொண்ட மனிதர்  என்று  தெரிவித்துள்ளார்.