சிம்புவின் மாநாடு படமானது  பல சாதனைகளை  நிகழ்த்தி  வருகிறது.

முதல் முறையாக  சிம்பு - வெங்கட் பிரபு  கூட்டணியில்  உருவாகி உள்ளது. 

மாநாடு  திரைப்படத்தை  தயாரிப்பாளர்  சுரேஷ்  காமாட்சி  தயாரித்துள்ளார்.

சிம்புவிற்கு ஜோடியாக  கல்யாணி ப்ரியதர்ஷன்  நடித்துள்ளார். 

டைம்  லூப்  பாணியில்  உருவாகியுள்ளது மாநாடு படம்.

மாநாடு  படம் முதல் நாள்  6 கோடி  ரூபாயை  வசூல் செய்துள்ளது.

இரண்டாம் நாள்  14  கோடியும் , மூன்றாம் நாள்  22 கோடியும்  வசூல் செய்துள்ளது. 

நான்கு  நாட்களில்   தமிழகத்தில்   சுமார் 30 கோடி  வசூல் செய்து  சாதனை படைத்துள்ளது.

டாக்டர் படம்  ஒட்டுமொத்தமாக  100 கோடியை  வசூல்  செய்து  சாதனை  படைத்துள்ளது.

டாக்டர்  படத்தின் முதல் நாள்  வசூலை விட  பல லட்சங்கள்  அதிகமாக  வசூல் செய்யப்பட்டுள்ளது.

வார  இறுதி  நாட்களான  ஞாயிற்றுக்கிழமை  அதிக வசூல்  கிடைத்துள்ளதாம்.

டாக்டர்  படத்தை விட  அதிக  வசூல் பெற்று  சாதனையை   படைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.