ரஜினிகாந்த் உடன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை போட்டு மாதுரி தீக்ஷித் வாழ்த்தி உள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன்  ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவாவுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம்.

நடிகை குஷ்பு  ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைபடங்களை பதிவிட்டு வாழ்த்தி உள்ளார். 

நடிகை மீனா  ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

சூப்பர்ஸ்டாருக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் வீட்டில் ரஜினிகாந்தின் ஓவியத்துக்கு முன்பாக போஸ் கொடுத்து நிற்கும் சூப்பர் பிக்.

நடிகை நதியா ராஜாதி ராஜா படத்தின் புகைப்படத்தை போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

 ரஜினிகாந்த் , அஜித் குமார் புகைப்படங்களை ஷேர் செய்து அஜித் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தனுஷ் உடன் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்தின் புகைப்படம்.

நடிகை லக்‌ஷ்மிமஞ்சு சூப்பர் ஸ்டார் உடன் எடுத்த புகைப்படம் போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.