நடிகை தமன்னா சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும்  வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா.

தமிழ், தெலுங்கு, இந்தி என  5 மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவரது  நடிப்பில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்னும்  தொடர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமன்னா  சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறுமி  தமன்னாவிற்கு உதட்டு சாயம்  போடும் வீடியோ .

இந்த வீடியோ  ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி மிகவும் பாராட்டப்பட்டும் வருகிறது.