அஜித் நடிப்பில் உருவான  ''வலிமை'' படம்  வெளியாக இருக்கும் சமயத்தில்  டிரைலர் வெளியாகி  சாதனை படைத்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும்  திரைப்படம் ''வலிமை''.

ரசிகர்களுகிடையே  பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து  இந்த படத்தின்  டிரைலரை  வெளியிட்டனர்.

இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது .

தற்போது வரைக்கும் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடூப்பில்  டிரெண்டிங்கில் முதல் இடம் பெற்று  சாதனை படைத்துள்ளது.

அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆனந்தத்தில் கொண்டாடி வருகின்றனர்.