தமிழில் மழை, சிவாஜி,  கந்தசாமி, ரௌத்ரம் போன்ற  பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமூக வலைத்தளத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ஸ்ரேயா வெளியிடுவார்.

கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவு செய்திருக்கிறார்.

அந்த  புகைப்படத்திற்கு ரசிகர்கள்  லைக்குகளை போட்டு வருகிறார்கள்.