மாஸ்டர் படத்தில்  ஹீரோயினியாக  நடித்தவர்  மாளவிகா  மோகனன்.

தனுஷ் நடித்த  மாறன் படத்தில் ஜோடியாக  நடித்திருக்கிறார்.

போட்டோசூட் நடத்தி  சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை  வெளியிடுவார்.

அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த  ரசிகர்கள்  அதிர்ச்சி  அடைந்தார்கள்.

மாளவிகாவின்  காலில் இருந்த  மெட்டியை  பார்த்து  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாளவிகாவுக்கு  திருமணம் ஆனதை ரகசியமாக  வைத்திருக்கிறாரா  என ரசிகர்கள்  பேச துவங்கிவிட்டனர்.

போட்டோசூட்டுக்காக மெட்டி அணிந்ததாக  தெரிகிறது.

விரைவில் இதற்கு  விளக்கம் அளிப்பார்  எனவும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த மெட்டி விஷயத்தையும் மாளவிகா பார்த்திருப்பார்  என நம்பப்படுகிறது.