தனுஷை  பிரிவதாக   அறிவித்த  கையோடு   முசாபிர்  காதல்  வீடியோவை  இயக்க  ஹைதராபாத்  சென்றுள்ளார்.

வேலையில் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டு  மருத்துவமனையில்  முன்பு அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவில்  இருந்து குணமாகி  ஓய்வு எடுத்த பிறகு  மீண்டும்   முசாபிர்  வேலையை துவங்கிவிட்டார்.

முசாபிர்  பாடல்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  ஆகிய  நான்கு  மொழிகளில்  வெளியாக உள்ளது.

பல ஆண்டுகள் கழித்து  அழகை  கையாள்வதில்  சந்தோசம் என்று கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளர், ஜானிமாஸ்டர், பிரேர்னா, பாடகர்கள்   போன்றவர்களுக்கு   நன்றியினை  தெரிவித்துள்ளார்.

இந்த  பாடலை தமிழ் மொழியில் பாடியிருப்பது  ஐஸ்வர்யாவின்  தம்பி  ஆகும்.