ஒப்போ எப்19  ப்ரோ  8 ஜிபி ரேம் , 128 ஜிபி  ஸ்டோரேஜ்  , 6.43 அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஓப்போ எப்19 ப்ரோ  ஸ்மார்ட்போன் சலுகை விலையில்  ரூ 21,990 க்கு கிடைக்கிறது.

சேம்சங் கேலக்சி எம்21  4 ஜிபி ரேம் , 64 ஜிபி  ஸ்டோரேஜ் , 6000மெகா  பேட்டரி  கொண்டுள்ளது.

அமேசான் வலைதளத்தில்  இதன் சலுகை விலை  ரூ 12,999 ஆகும்.

ரெட்மி 9 ஆக்டிவ் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்,   6.53' எச்டி பிளஸ் ,   5000மெகா பேட்டரியை  கொண்டுள்ளது.

ரெட்மி 9 ஆக்டிவ் சலுகை விலையில்  ரூ.9,299 க்கு   அமேசானில் கிடைக்கிறது.

ரெட்மி 10 பிரைம் 6 ஜிபி ரேம் , 6.43' அளவு கொண்ட டிஸ்பிளே, 6000 மெகா பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி 10 பிரைம்   சலுகை விலையில் ரூ. 14,499 க்கு  கிடைக்கிறது. 

நோக்கியா ஜி20  இப்போது சலுகை விலையில்  ரூ. 13,490 க்கு  வாங்க கிடைக்கிறது.

நோக்கியா ஜி20  4 ஜிபி ரேம், 6.53' அளவு கொண்ட டிஸ்பிளே , 5000மெகா  பேட்டரி கொண்டுள்ளது.