தென் மாவட்ட கடலோர பகுதிகளில் சில  இடங்களில் மட்டுமே  நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 சில   மாவட்டங்களில் வானிலை  வறண்டு காணப்படும்.

சென்னையில்  வானம் மேக மூட்டத்துடன் இன்று காணப்படும்.

தென் கடலோர மாவட்டங்கள் , வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும்  சில இடங்களில் 9ம் தேதிகளில் லேசாக  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளில்  45 கி.மீ.  வேகத்தில் பலத்த காற்று வீசும் .

அதனால் 6ம் தேதி வரை மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும்.