உள்ளாட்சி தேர்தல்  எங்கும் நடைபெற்று வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதில் தேனி  மாவட்டத்தை  சேர்ந்த  கார்த்திக்  திமுக வேட்பாளராக  நின்றுள்ளார்.

தேனி  மாவட்டம்  ஆண்டிப்பட்டி  பேரூராட்சி  3 வது  வார்டு  திமுக   வேட்பாளர்  திடீரென  மயக்கமடைந்தார்.

இதனால்   அந்த இடத்தில்   சில நிமிடங்கள்  பரபரப்பு  நிலவியது.

ஓட்டுகள்  எண்ணிக்கை முடிவில்  அவருக்கு தோல்வி  என  அறிவிக்கப்பட்டது.

அப்போது  திடீரென  நெஞ்சுவலி  ஏற்பட்டதால்  அவர் மயங்கி  விழுந்தார்.