மலையாள நடிகை சம்யுக்தா மேனன்  தமிழில்   ஒருசில  படங்களில்  நடித்தவர். 

மலையாள தீவண்டி  என்கிற  படத்தில்  டொவினோ தாமஸுக்கு  காதலியாக  நடித்தவர். 

கால்கி  என்கிற படத்தில்  டொவினோ தாமஸுக்கு  வில்லியாக  நடித்து மிரட்டினார். 

தெலுங்கில்   ராணாவுக்கு  ஜோடியாக  நடித்து  வருகிறார் சம்யுக்தா மேனன்.

கவர்ச்சிகரமான  புகைப்படங்களை  சோசியல் மீடியாவில்  தொடர்ந்து  பதிவேற்றி  வருகிறார். 

சமீபத்தில்   வெளியிட்ட  புகைப்படங்கள்  அனைத்தும் பார்க்க சமந்தா போலவே  இருந்திருக்கிறது. 

சமந்தா மாதிரி  தெரிவதற்கு  முயற்சிக்கிறாரா என  ரசிகர்கள்  கமெண்ட் அடித்து  வருகிறார்கள்.