பிக் பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள்  வருண் மற்றும் அக்ஷரா ரெட்டி.

இருவரையும்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டனர்.

இதனால்  இருவரும் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டாலும் ரசிகர்களிடம் தொடர்ந்து அன்பை தான் பெற்று வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து படம் எடுக்க முடிவு பண்ணி உள்ளனர் .

இதனை பற்றி பேச்சுவார்த்தை  விரைவில் வெளியாகும்.

நண்பர்களான வருண் மற்றும் அக்ஷராவின் போட்டோஸ்   வெளியாகி வருகிறது.

 இதனிடையில்  அவர்கள் தற்போது  எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.நண்பர்களான வருண் மற்றும் அக்ஷராவின் போட்டோஸ்   வெளியாகி வருகிறது.