பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபரான ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்தார்.

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.  

இந்நிலையில் ஆபாச வீடியோக்கள் எடுத்து அதை விற்பனை செய்த வழக்கில் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.

மும்பை சிறையில் இரண்டு மாதங்கள் இருந்த ராஜ் குந்த்ரா செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

பின் போலீசார் ராஜ் குந்த்ரா வீட்டில் சோதனை நடத்தியுள்ளன. 

பிறகு  ஷில்பா ஷெட்டி கணவரை பார்த்து நம்மிடம் எல்லாமே இருக்கிறதே. 

 மானம் போச்சே என கத்தியுள்ளார் ஷில்பா ஷெட்டி.

பிறகு ஷில்பாவை போலீசார் சமாதானம்  செய்துள்ளார்.