ஸ்ம்ருதி  வெங்கட்  வனம்  திரைப்படத்தை குறித்து  சுவாரசியமான  தகவல்  வெளியிட்டுள்ளார். 

இவர்    மூக்குத்தி அம்மன் படத்தில்  நடித்தவர்.

பிரத்யேகமாக  பேட்டி அளித்துள்ளார் நடிகை ஸ்ம்ருதி வெங்கட்.  

தடம் படத்தில் நடிக்க இவருக்கு  நீண்ட நாட்களுக்கு பிறகு  வாய்ப்பு  கிடைத்துள்ளது.  

அந்த திரைப்படம் தான்  அவரது முதல்  திரைப்படம்.

வாய்ப்பு  கொடுத்த  இயக்குனருக்கு  நன்றி  கூறினார்.

மூக்குத்தி  அம்மன் படத்தில்   நடித்தது  ஒரு நல்ல  தொடக்கமாக  இருந்தது. 

ஆர்ஜே  பாலாஜிக்கும்  மிகப்பெரிய  நன்றியை  கூறியுள்ளார்.

இயற்கைக்கு  என்ன  கொடுக்கிறோமோ  அது    திருப்பி  கொடுக்கிறது என்று  கூறினார். 

இயற்கையை  நாம்  பாதுகாக்க  வேண்டும்  என்றும் கூறினார். 

மாறன் படத்தில்  தனுசுடன்  நடித்து  வருகிறார்.

இது ஒரு முக்கியமான  கதாபாத்திரமாக  இருக்கிறது.

ஸ்ம்ருதி வெங்கட் டாட்டூ பிரியர் ஆவார். 

அவருடைய  அப்பா, அம்மாவின் பெயரை பச்சை குத்திஉள்ளார்.