சின்னத்திரை, வெள்ளித்திரையில்  பிரபல நடிகையாக வலம்  வந்தார்.  

 உடல் பருமனாக  இருந்ததால்  பட வாய்ப்புகள்  கிடைக்காமல்  இருந்தார்.

 தற்போது   அவர் உடல் எடையை  குறைத்து வருகிறார்.

 ரம்யா பாண்டியன் ஸ்டைலில்  புடவையில்  போட்டோஸூட்  ஒன்றை நடத்தி  உள்ளார்.

அந்த புகைப்படங்களை  தனது  சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள்  ரம்யா பாண்டியனுக்கே  போட்டியா என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.