நீச்சல் உடையில் இருந்த புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட்டார் .

காஜல்கு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு  பிறகு காஜல்  திரைபடங்களில்  நடித்து வருகிறார் என கூறபடுகிறது .

 நடிகை காஜல் தற்போது  கர்ப்பமாக இருக்கிறாள் .

ரசிகர்கள் காஜல்கு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கலை  பதிவிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன.