இவர்  திருமணத்தில் பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

 காஜல்  இவர் அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை  திருமணம் செய்து கொண்டார் .   

சமீபத்தில்  ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து திடீரென விலகி வந்தார்.

அவர் கர்பமாக இருப்பதால்  படங்களில் இருந்து விலகி வந்தார் என சிலர் கூறுகிறார்.

ஆனால்  அவர்கள் எந்த ஒரு காரணமும்  சொல்லவில்லை. . 

காஜல் கர்ப்பமாக இருப்பதை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம்  ட்வீட் பதிவு செய்து   உறுதி செய்துள்ளார்.