விஜய் நடித்த  மாஸ்டர் படத்தின் மூலம் மாளவிகா மோகனன் பிரபலமானார்.  

தனுஷ்ஸிற்கு ஜோடியாக படத்தில் நடித்துள்ளார். 

இவர் புத்தாண்டில் எடுத்த போட்டோஸ் வெளியிட்டுள்ளார். 

கவர்ச்சியான ஆடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

கருப்பு நிற உடை  புகைப்படம் வெளியாகி உள்ளது.