வி2158ஏ  என்பது   இந்த போனின் மாடல் எண்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய  6.5- இன்ச்  எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே  வசதியைக் கொண்டுள்ளது.

பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் உள்ளது.

செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்  16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90 சிப்செட் வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு  11  இயங்குதளத்தை  கொண்டுள்ளது.

பயன்படுத்த  மிகவும் அருமையான  போனாக உள்ளது.

18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,  8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி  இந்த போனில் உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.