நடிகை நிதி அகர்வால் கவர்ச்சியான  புகைப்படங்களை  வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார்  வைத்துள்ளார்

தமிழில் "ஈஸ்வரன்" "பூமி" ஆகிய படங்களில் நடித்துள்ளார்  நிதி அகர்வால்.

இவர்  மகிழ் திருமேனி இயக்கத்தில்  உதயநிதி நடிக்கும்  படத்தில் நடிகையாக  நடிக்க உள்ளார்.

இவர்   மதுபான விளம்பரத்தில் நடித்து  சிக்கி உள்ளார்.

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மது பாட்டிலை திறந்து  கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்ற வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஒரு அழகான  சிப்பையும் சிறந்த முறையில் அருந்தலாம்.

மது விளம்பரத்தில் நடித்து சமூக ஆர்வலர்களை கோவப்படுத்தி  உள்ளது.

இளைஞர்கள்  நிதி அகர்வால் மது அருந்த ஆசை காட்டுவதாக  வலைத்தளத்தில் பலர்  கண்டித்தும் வருகிறார்கள்.