போலீஸ் ஏட்டான இவர்  போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிரைவராக வேலை செய்து வருகிறார். 

அவர் மனைவி  ரெயில்வே போலீசாக வேலை செய்து வருகிறார். இதனால் செல்வன் அடிக்கடி ஈரோட்டுக்கு  செல்வான்.

அப்போது  29 வயதான ஒரு பெண் போலீசுடன் செல்வன் நட்புடன் பழகி வந்தார்.

அந்த பெண் போலீஸ்கு திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறாள். 

அப்போது செல்வன் பெண் போலீஸ் வீட்டிற்கு போனார் . 

அப்போது அங்கு தனியாக இருந்தபெண்னை  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறுகிறார் .

அவனிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்த பெண்  அக்கம்பக்கத்தினரை நாடி உள்ளார்.

அந்த பெண் போலீஸ் கொடுத்த புகாரில் ஈரோடு  போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

செல்வன்  பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தல் என பலா  பிரிவின்  கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.