இயக்குனர்  ஹரியின்  சேவல்  படத்தில்  நடித்து  தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர்

இப்போது  பாண்டிச்சேரியில்  பாவாடை சட்டையில்  எடுத்த  புகைப்படம் ஒன்றை  பகிர்ந்துள்ளார்.

பார்த்தவுடனையே  பிடித்து விடும்  முகம், பளபளப்பான  தேகம்  என  ரசிகர்களை  முதல் படத்திலேயே கவர்ந்துள்ளார்.

நடிகைகள்  பலரும் செய்ய தயங்கும் கிளைமாக்சில்  நடித்து  அனைவரது  பாராட்டுகளையும்  பெற்றார்.

பூனம்  பஜ்வாவுக்கு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம்  என  அடுத்தடுத்து  திரைப்படங்கள்  வெற்றிகளை தந்தது.

துரோகி, தம்பிக்கோட்டை  போன்ற  படங்களால்  அவர் மார்க்கெட்டை  இழந்தார். 

தமிழில்  சிறிது காலம் நடிக்காமல் இருந்த  இவர்  மலையாளத்தில்  பல படங்களில்  நடித்து  வந்தார். 

பின் சுந்தர் சி  இயக்கத்தில்  ஆம்பள படத்தின்  மூலம்  தமிழ் சினிமாவில்  மீண்டும்  சேர்ந்தார்.

கதாநாயகி  வாய்ப்புகள்  கிடைக்கவில்லை  என்பதால்  இப்போது  குணச்சித்திர  கதாபாத்திரங்களில்  நடித்து  வருகிறார்.  

மரத்தின்  மீது  சாய்ந்து   போஸ்  கொடுத்த புகைப்படத்தை  நினைவு கூர்ந்து  இன்ஸ்ட்ராகிராம்  பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.