யாஸ்மினுக்கு மோகன் என்பவருடன்   திருமணம்  நடைபெற்று    ஒரு பெண் குழந்தை உள்ளது.

மோகனுடன்  கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குழந்தையை விற்க நினைத்துள்ளார் யாஸ்மின்.

யாஸ்மின்  குழந்தையை வளர்க்க முடியாமல் ஜெயகீதா  என்பவரிடம்  உதவி கேட்டுள்ளார்

எண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெயகீதா   குழந்தையை  அதிக விலைக்கு  விற்க  ஏற்பாடு  செய்தார்.

வண்ணாரப்பேட்டையில்  உள்ள  அரசு மருத்துவமனையில்  கடந்த 21 ம்  தேதி  யாஸ்மினுக்கு  குழந்தை பிறந்தது.

இரு நபர்களிடம் முத்திரை தாளில்  கையொப்பம்  போட்டு பணத்தை  வாங்கியுள்ளார். 

பணத்தை  யாஸ்மின்  ஆட்டோவில்  தனது மகளுடன்  கொண்டு சென்றார்.  

முகவரி கேட்பது போல்   யாஸ்மினிடம் இருந்து  பணப்பையை  திருடி சென்றனர். 

பணம் திருடு போனதை    காவல்  நிலையத்தில்  புகார்  அளித்துள்ளார்  யாஸ்மின்.

குழந்தையை  பெற்று  சென்றவர்கள்  பணத்தை திருடி  சென்றார்களா என   விசாரணை  நடத்தி வருகின்றனர்.

குழந்தையை  ரூ.2.5 லட்சத்துக்கு  விற்பனை செய்துள்ளார் யாஸ்மின். 

கொள்ளையடிக்க பட்ட  பணம் ரூ.1.80 லட்சம்  என தெரிகிறது.

ஜெயகீதாவையும்,  சண்முகம்  என்பவரையும்  பிடித்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.