சுகுமார்  இயக்கத்தில்  வரும்  புஸ்பா  படத்தில்  அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா  மந்தனா  நடித்துள்ளனர். 

இந்த படமானது  தமிழ், ஹிந்தி,  மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில்  வெளியாக  உள்ளது. 

சமந்தா  இந்த படத்தில் ஒரு பாடலுக்கு  நடனமாடுகிறார்.

இயக்குனர்  கேட்டுக்  கொண்டதற்காக   ஒரு பாடலுக்கு சமந்தா  நடனமாடுகிறார். 

சமந்தாவிற்கு  ஒன்றரை  கோடி  ரூபாய் சம்பளம்  வழங்கப்படுகிறது என தெரிகிறது.  

சமந்தா  கவர்ச்சியாக  இதில்  நடிப்பார்  என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தில்    சிட்டியில்  உள்ள   பிரம்மாண்ட  அரங்கில்   இன்று  இப்பாடல்   ஆரம்பமாகி  உள்ளது. 

தேவி  ஸ்ரீ  பிரசாத்  இசையமைப்பில் , கணேஷ்  ஆச்சார்யா  நடன  இயக்கத்தில்  நடைபெறுகிறது. 

இரண்டு பாகங்களாக  தயாராகி  வருகிறதாம்  இந்த  படம்.