நடிகை  சமந்தாவிடம்    கேள்வி  கேட்ட  நெட்டிசனுக்கு  கொடுத்துள்ள  பதிலடி  டிரெண்டாகி  வருகிறது.

நடிகை சமந்தா  நடிப்பில்  உருவாகி  உள்ள  சகுந்தலம்  படத்தின்  அட்டகாசமான பஸ்ட்  லுக்  நேற்று  வெளியானது. 

நடிகை சமந்தா  Ask me Anything  எனும்  கேள்வி  பதில்  நேரத்தை  ரசிகர்களுடன் தற்போது  செலவழித்தார்.

சைதன்யாவை  விவாகரத்து  செய்து கொண்ட  நடிகை  சமந்தா  துணிச்சலுடன் பல  முடிவுகளை  எடுத்து  வருகிறார். 

தைரியமா  எப்படி  இருக்கீங்க? என  ஒருவர் கேட்டுள்ளார்.  

அதற்கு  பெரிய  துன்பங்களை  எதிர்கொண்டால்  தைரியம்  தானாக  வந்து சேரும்  என பதில் அளித்துள்ளார்.

நெட்டிசன் ஒருவர்    இனப்பெருக்கம்  செய்திருக்கிறீர்களா என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இனப்பெருக்கம்  எனும்  வார்த்தையை  எப்படி  பயன்படுத்துவது  என்பதை கூகிளில்  தேடி  கற்று கொள்ளுங்கள்  என அழகாக  அசிங்கப்படுத்தி உள்ளார்.