இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை லவ் பண்ணி  திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே   திருமண வாழக்கை  முடிவுக்கு வந்தது.

இருவரும் பிரிவதாக கூறப்பட்டது.

இப்போது நடிகை சமந்தா  சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.  

அல்லு அர்ஜூன் நடிக்கும்  புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய  ‘ஓ சொல்றியா’ பாடல் பெரிய  அளவில் ஹிட் ஆனது.  

பாலிவுட் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

சமூக வலைதளத்தில்  பிஸியாக  இருக்கும் சமந்தா கவர்ச்சியான  போட்டோசை  வெளியிட்டு  வருகிறார்.