விசாகபட்டினம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் மீது மோதல் ஏற்பட்டதில் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது .

 காவல்படை 144 தடை உத்தரவு போடப்பட்டது . 

 இதில் 7 மீனவர்களுக்கு  படுகாயம் அடைந்தனர். 

விசாகபட்டின கடற்பகுதில் மீன் பிடிக்க ஏற்படுத்தும் வலையின் காரணமாக சில நாட்களாக கருது வேறுபாடு நிலவி பிரச்சணை  நடந்து வந்தன.

இதில் மீன் பிடிக்கும் ஒரு தரப்பினர் மீன் பிடிக்கும் வலையை பயன் படுத்த கூடாது எனவும் இன்னும் ஒரு தரப்பினர் இதற்கு ஏதிர்ப்பு தெருவித்தனர் .

இதில் ஒருதரப்பினர் வேறு தரப்பினர் பயன்படுத்தும் படகில் தீ வைத்தனர் . 

நேற்று  அனந்தநாக் மற்றும் குர்காம் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் .