மஹா  ஃபர்ஸ்ட்  சிங்கிள் அப்டேட்  வெளியானது

சினிமாவில்    கதாநாயகியான  ஹன்ஷிகா  கடைசியாக  100 திரைப்படத்தில்  நடித்தார்.  

தற்போது  50 வது  திரைப்படமான  மஹாவில்  கதாநாயகியாக  நடித்துள்ளார்.

மிகவும்  வித்தியாசமான  கதைக்களத்தில்  உருவான  மஹா  திரைப்படத்தில்  சிம்பு  நடித்திருந்தார்.

ஹன்ஷிகா  தற்போது   முன்னணி  கதாநாயகியாக  வலம்  வந்து கொண்டிருக்கிறார். 

தனது நடிப்பு திறமையால்  அவருக்கென  ரசிகர் பட்டாளத்தை   உருவாக்கி  உள்ளார். 

ஹன்ஷிகா  இதுவரை  49 திரைப்படங்களில்  நடித்துள்ளார். 

முதல் முறையாக   கதாநாயகிக்கு  முக்கியத்துவம்  தரும்  கதையில்   நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை  அறிமுக இயக்குனர்  ஜமீல்  இயக்கியுள்ளார். 

ஹன்ஷிகாவின்  50 ஆவது திரைப்படம்  என்பதால்  பார்த்து உருவாக்கி வருகிறது.

நடிகர் சிம்பு  சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளார். 

மஹா  டீசர்  ஏற்கனவே  வெளியாகி  நல்ல  வரவேற்பை  பெற்றது. 

இந்த திரைப்படம்  ஒரு திரில்லர்  திரைப்படம்  என  தெரியவருகிறது.

டிசம்பர்  4 ம்  தேதி    மஹா  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியாகும் என்பதை   படக்குழு  வெளியிட்டுள்ளது.