ஆர்ஜே, டிவி  தொகுப்பாளினி, நடிகை, பாடகி  என பல  நிகழ்ச்சிகளில்  பங்கேற்றவர்  சுசித்ரா.  

அவருடைய  திறமையால்  பல  நட்பு  வட்டாரத்தை  கொண்டிருந்தார்.

இவர் நடிகர்  கார்த்திக்குமாரை  திருமணம்  செய்து கொண்டார்.

கார்த்திக் குமார்  யாரடி நீ மோகினி படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு  சுசித்ராவின் டுவிட்டர்  பக்கத்தில்  பிரபலங்கள்  பலரும்  நெருக்கமாக இருக்கும்  வீடியோக்கள், போட்டோக்கள்  வெளியானது.

பல  நடிகைகளின்   போட்டோக்கள்  இவரது  டுவிட்டர்  பக்கத்தில்  வெளியானது.

பிரபலங்கள்  அதில் இருப்பது  நான் இல்லை  என  மறுப்பு  தெரிவித்தனர்.

சுசித்ராவின்  டுவிட்டர் கணக்கை  ஹேக் செய்துவிட்டதாக   அவர்  கூறினார். 

மனநிலை  சரியில்லை  சிகிச்சை  பெறுவதாக கார்த்திக்  விளக்கம் அளித்தார்.

திருமண வாழ்க்கை   விவாகரத்தில்  முடிந்ததால்  மன அழுத்தத்தில்  இருந்தார்.  

கடந்த  பிக்பாஸ்  நிகழ்ச்சியில்  இவர்  பங்கேற்றார்.

பாடகி சுசித்ராவின்  கணவரான கார்த்திக் குமார் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

மேயாத மான், தேவ்   திரைப்படங்களில் நடித்த  அமிர்தா என்பவரை திருமணம் செய்துள்ளார்.  

சினிமா பிரபலங்கள்   திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.