தெலுங்கு படமான  த்ருஷ்யம் 2  நடிகர்  வெங்கடேஷ் , மீனா  நடிப்பில்  தயாராகி  உள்ளது.

நடிகை  சுஜா  வருணி  முக்கிய  வேடத்தில்   இந்த படத்தில் நடித்துள்ளார்.

சிலகாலம்    சினிமாவை  விட்டு  ஒதுங்கியிருந்தார்.

சிறிய  இடைவெளிக்கு  பிறகு  தற்போது  தெலுங்கில்  நடித்திருக்கிறார். 

அவரின்  நடிப்பு  இந்த படத்தில்  அனைவரையும்  ஈர்த்துள்ளது. 

திரை உலகில்   அழுத்தமான  வேடங்களில்  நடிக்க  தயாராகி  இருக்கிறார்.

தமிழிலும்  த்ருஷ்யம் 2    போன்று  கதாபாத்திரத்தில்  நடிக்க  வாய்ப்பு  கிடைத்து  வருகிறது. 

தமிழிலும்   விரைவில் மீண்டும்   நடிப்பார்  என தெரிகிறது.