மலையாள படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர் "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இவர் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்குன்னு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.  

இவர் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பப்ளி மஞ்சிமாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

மஞ்சிமா மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

அதன் பிறகு "ஒரு வடக்கன் செல்பி" என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். 

இதில் ஹிரோயினாக  நடித்து மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

மஞ்சிமா மோகன் முதல்முதலாக  தங்கை கதாபாத்திரத்துல்  நடித்த படம் "துக்ளக் தர்பார்". 

இவர் கடைசியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்தார். 

இந்த படத்தில் மூன்று நடிகைகளில்  ஒருவராக மஞ்சிமா மோகன் நடித்து கலக்கினார்.  

மஞ்சிமா மோகனை தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.