சாவியா பகுதியில் வீட்டில் சிங்கக்குட்டி வளர்க்கப்பட்டது.

சிறுமி  குழந்தையை தூக்கி செல்வது போன்று சிங்கத்தை தூக்கி சென்றார்.

சிங்கத்தை சிறுமி  பிடித்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.