இலங்கை தமிழ் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார் லாஸ்லியா.

அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விளம்பர படங்கள் நடித்து வந்தார்  லாஸ்லியா.

 பின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான ஃபிரண்ட்ஷிப் படத்தில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு கூகுள் குட்டப்பன் என சில படங்களில் நடிக்க கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.

பிக்பாஸ்யில் அடக்க ஒடுக்கமாக உடையணிந்து வந்த லாஸ்லியா இப்போது ரசிகர்களை மயக்கும்  விதமாக  போட்டோஷுட் நடத்தி வருகிறார். 

கடல்கன்னி போல் ஜன்னல் வைத்த நீல நிற டிரெசில் செக அழகாக போட்டோஷுட் நடத்தி அனைவரையும் கவர்ந்தார். 

பிறகு லாஸ்லியாவின் அழகை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்.