ரேஷன்  கடைகளில் - தக்காளி விலை குறைவு 

அமைச்சர்  ஐ  பெரியசாமி  அவர்கள்  ரேஷன் கடைகளில்  தக்காளி , காய்கறிகள்  விற்கப்படும்  என  தகவல்  

தெரிவித்தார். 1 கிலோ  தக்காளி  90-100 க்கு  பசுமை நுகர்வோர்  கடைகள் மூலம்  விற்பனை  செய்யப்படுகிறது.