ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை செய்த அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல், எரிவாயு களை இறக்குமதியை தடை செய்வதாக அமெரிக்காவில் உள்ள அதிபர் அதிரடி அறிவிப்பு.

ஜோ பைடன் ரஷ்யாவில் இருந்து வரும் பெட்ரோல், எரிவாயு மற்றும் இறக்குமதிக்கு தடை விடுத்துள்ளார். 

இந்த முடிவுக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளிக்க முடியாத சூழல் இருப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார். 

பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்து வருவதாக கூறினார்.

 பின் இந்த அறிவிப்பு ரஷ்யா பொருளாதார மையத்தின் மீது தாக்குதல் நடத்துவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 உள்நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு.

எனவே இதனால் ரஷ்யாவில் இருந்து வரும் எண்ணெய் கப்பலுக்கு அமெரிக்கத் துறைமுகம் அனுமதி வழங்க வில்லை. 

உக்ரைன் ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய உதவிகளை வழங்கப்பட்டிருப்பதாக டிவிட்டரில் ஜோ பைடன் பதிவிட்டார்.