பாக்கியலட்சுமி  சீரியலில்  ஜெனி  கதாபாத்திரத்தில்  நடித்து  வருகிறார்  திவ்யா கணேஷ்.

கிறிஸ்தவ  பெண்ணாக  உள்ள   இவர்  இந்து  பையனை    திருமணம்  செய்வது போல  சீரியலில்  உள்ளது.

ஜெனி  கதாபாத்திரத்திற்கு  அதிக அளவு  ரசிகர்கள்  இருப்பதாக தெரிகிறது.

இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்  நான்கரை லட்சம்  ரசிகர்கள்  பின் தொடர்கிறார்கள்.

இது  அவருக்கு  எவ்வளவு  ரசிகர்கள் இருக்கிறார்கள்  என்பதை  காட்டுகிறது. 

இவர்  இன்ஸ்டாகிராமில்  வெளியிடும்  புகைப்படங்களுக்கு   பல  ரசிகர்கள்  உள்ளனர்.

ஹோட்டலில்  சாப்பிட  தட்டோடு  காத்திருக்கும்  புகைப்படத்தை   வெளியிட்டுள்ளார். 

தனக்கும்  பிரியாணிக்கும்  ஒரு காதல் கதை இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்த  இடத்தில்   இருந்தாலும்    சந்தித்து கொள்வோம்  என  பதிவிட்டுள்ளார்.