Why did Sridevi daughter become like Nayantara? : ஸ்ரீதேவி மகள் நயன்தாரா போல் ஏன் மாறினார்?

0
48

திரைப்படம்

2018 ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் கோகிலா என்ற வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

கதை

nayanthara 4 1

இதில் நயன்தாரா சந்தர்ப்பவசத்தால் போதைப்பொருள் கடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் பெண்ணாக நடித்திருந்தார். அவரது குடும்பமே அவருக்கு உதவிகளை செய்யும். பிளாக் காமெடி கிரைம் திரைப்படமான இதனை லைகா இந்தியில் ரீமேக் செய்துள்ளது.

ஸ்ரீதேவி மகள்

லைகா உடன் ஆனந்த் எல் ராய் இணைந்து இந்தி ரீமேக்கை இதில் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு குட்லக் ஜெர்ரி என்ற பெயரை வைத்துள்ளார். கோகிலா வேடத்தை இந்தியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் நடித்துள்ளார்.

nayanthara 3 1

வெற்றி

இந்த படம் முடிவடைந்துள்ளதால் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி இல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோலமாவு கோகிலா படத்தின் வெற்றி நெல்சன் இயக்குனருக்கு டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்று தந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here