Keerthi Suresh! : கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்…பிரபல முன்னணி நடிகை பேட்டி!

0
63

அறிமுகம்

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

முன்னணி நாயகி

விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி பெற்றுள்ளார்.

பேட்டி

நான் எப்படி இதுவரை படங்களில் நடித்தேனோ அதேபோல் தான் எப்போதும் நடிப்பேன் என கூறியுள்ளார். கவர்ச்சியாக ஒருபோதும் நடிக்க மாட்டேன் என அவர் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here