Will the strength live up to the expectations of the screen?: தல அஜித் நடித்த ‘வலிமை’: திரையுலகின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா..???

0
35
வலிமை

முன்பதிவு

கொரோனாவின் பாதிப்பால் தியேட்டர்கள் முழுதாக மூடப்படாமல் 50 பேர் இருக்கும் அளவிற்கு இருக்கைகள் அமைத்துள்ளன. அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களாக வெளிவந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. எனவே முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, ஆகிய நடிகைகளின் படம் வந்தால் மக்கள் திரண்டு வருவார்கள் என தியேட்டர் அதிகாரிகள் வருத்தத்தில் உள்ளன.

வலிமை

நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் தியேட்டரில் அதிகாலை 4 மணியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. படத்தின் முன்பதிவு முடித்துள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட்டுகளை 500,1000,1500,2000 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.

முன்பதிவு குறைவு

இந்த படத்திற்கு முதல் நாள் உள்ள அளவிற்கு மத்த நாட்கள் முன்பதிவு இல்லை. இந்த படம் வெளிவந்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே மக்கள் வருவார்கள் என்று சந்தேகத்தில் உள்ளன.

மாஸ்டர்

முதல் கொரோனா பாதிப்பிற்கு பிறகு தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளிவந்து பெரிய வசூலை கொடுத்து தியேட்டரில் லாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த வருடத்தில் வெளியான எந்த படமும் மாஸ்டர் அளவிற்கு வசூலை கொடுக்க வில்லை.

தமிழ் திரையுலகின் எதிர்பார்ப்பு

இந்த வலிமை படத்திற்கு 100% இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாஸ்டரை விட வலிமை படம் அதிக வசூலை பெற்று தரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here