அமேசானில் குளிர்கால தள்ளுபடி! – வீட்டு அலங்கார பொருள்களை வாங்கி மகிழுங்கள்

0
44
amazon

அமேசானில் குளிர்கால அற்புதமான சலுகைகள் , தள்ளுபடிகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனை விரைவில் முடிவடைய உள்ளதாக தெரியவருகிறது. மழைக்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் வீட்டில் பல அலங்கார பொருட்களை வாங்கி போடுங்கள். இந்த தள்ளுபடியில் விரிப்புகள், கம்பர்டர்கள், குயில்ட்டுகள் ,போர்வைகள் வரை பல பொருட்களை 60% வரை வாங்கி உங்கள் வீட்டின் அழகை கூட்டி விடுங்கள்.

மைக்ரோஃபைபர் கம்பளிகள்

இந்த மைக்ரோஃபைபர் கார்பெட் ஷேகி கம்பளம் கையால் நெய்யப்பட்டுள்ளதால் உங்கள் வீட்டின் அழகை இது உயர்த்தும். மேலும் இது சிறந்த கைவினைத்திறன் என பெயர் பெற்றுள்ளது. இதை பராமரிப்பது சுத்தம் செய்வது எளிதாகவும், பாதங்களுக்கு பட்டு போன்ற உணர்வையும் தருகிறது. இந்த கம்பளி 1.50 அங்குல உயரத்தையும் அனைவரும் ரசிக்கும் படியான அழகையும் கொண்டுள்ளது.

–> Buy Now

கிங் சைஸ் குயில்ட் செட்

கிங் சைஸ் குயில்ட் செட் இந்த நியூ லீஃப் சீசன் அச்சடிக்கப்பட்டது. இந்த செட் லேசான வெயிட் , நீடித்து உழைக்கும் தையல் பரம்பரியதுடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த செட் 100% மைக்ரோபைபரால் ஆனதால் சுருங்காது மற்றும் நிறம் மங்காது. மேலும் உங்கள் வீட்டின் அழகை உயர்த்த பயன்படும் ஒன்றாக இது உள்ளது.

–> Buy Now

குளிர்காலதிற்கு ஏற்ற டபுள் பெட் குயில்ட் ரஸாய்

சிறந்த முறையில் வடிவமைக்க பட்ட இந்த டபுள் பெட் குயில்ட் ரஸாய் குளிர்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. இந்த டபுள் பெட் குயில்ட் ரஸாய் கையால் வடிவமைக்கபட்டது. மேலும் இது மென்மையானது மற்றும் நீடித்து உழைப்பதால் உங்கள் வீட்டிற்கு அழகை கொடுக்கிறது.

–> Buy Now

வட்ட வடிவமுள்ள கம்பளம்

ஆடம்பரமாக இருப்பது அனைவருக்கும் பிடித்தது. கம்பளத்தின் பின்புறம் மென்மையான பாலியஸ்டர் கேன்வாஸ் பேக்கிங் உள்ளதால், இந்த வட்ட வடிவ கம்பளம் உங்கள் பாதங்களுக்கு மென்மையான உணர்வை தருகிறது.
ஹவுஸ்வார்மிங், வளைகாப்பு ,கிறிஸ்மஸ் என எதுவாக இருந்தாலும், இதனை பரிசளிக்கலாம். மேலும் இதனை வாஷிங் மெசினில் துவைக்க முடியும்.

–> Buy Now

பருத்தியால் வடிவமைக்கப்பட்ட ஜெய்ப்பூரி ராஜாய் ஏசி குயில்ட்

இந்த குயில்ட் நன்கு மென்மையாகவும், எடை குறைவாகவும், வெதுவெதுப்பாகவும், தரமானதாகவும் இருக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏற்ற ஒன்றாக இது உள்ளது. 100% பருத்தித்துணியால் வடிவமைக்கப்பட்டதால் குளிர்காலம் மற்றும் ஏசி அறைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

–> Buy Now

உடலுக்கு ஆரோக்கியமான ஜெய்ப்பூரி ராஜாய் ஏசி குயில்ட்

இந்த ஜெய்ப்பூரி ராஜாய் ஏசி குயில்ட் 100 சதவீதம் மைக்ரோபைபரால் ஆனதால் மென்மையாகவும், சிறந்த சுவாசத்தையும் வழங்கும். ரசாயனங்கள் இல்லாதது, தோல் பிரச்சனை இல்லாததால் சுற்றுசூழலுக்கு உகந்தது. இது உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடல் வெப்பநிலையை சீராக்க உதவும்.

–> Buy Now

சணல் இழை கம்பளம்

இந்த கம்பளத்தை சணல் இழை பயன்படுத்தி செய்வதால் உங்கள் வீட்டிற்கு பழமையான தோற்றத்தை கொடுக்கும். இந்த கம்பளம் நிறம் சீரற்றதாகவும், உறுதியாகவும், வழுக்காமலும் இருக்கும்.

–> Buy Now

மென்மையான இம்ரா கார்பெட் ஷேகி கம்பளம்

இந்த கம்பளம் நிபுணத்துவம் மற்றும் பாலிரோப்பிலீன் மூலம் கட்டப்பட்டதால் பராமரிக்க வசதியாக உள்ளது. மிகவும் மென்மையான கம்பளம் பாதங்களுக்கு மிதிக்க அழகாக இருக்கும். இதனை படுக்கையறை, பணியிடம், நர்சரி இடங்களில் பயன்படுத்தலாம்.

–> Buy Now

எலக்ட்ரிக் பிளாங்கெட்

முழுமையான வசதியையும், அரவணைப்பையும் பெற இந்தியா கொண்டுவந்துள்ள எலக்ட்ரிக் பிளாங்கட் உதவும். இது படுக்கையின் அடிப்பகுதியை வெதுவெதுப்பாக வைத்திருப்பதால் வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்றது. இது ரிமோட் கண்ட்ரோலை கொண்டுள்ளதால் சரியான வெப்பநிலையை நீங்கள் அமைக்க முடியும்.

–> Buy Now

சொலிமோ டபுள் கம்ஃபர்டர்

கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ள மென்மையான, வசதியான, இலகுரக ரிவர்சிபிள் டபுள் கம்ஃபர்ட்டரைக் வாங்கி கொள்ளுங்கள். வெற்று சிலிக்கான் பாலியஸ்டர் நிரப்பி வடிவமைக்க பட்டதால் இது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அனைத்து ஒவ்வாமைகளிலிருந்தும் பாதுகாக்கும்.

–> Buy Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here